ஓசூரில் நாளை மறுநாள் (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

ஓசூரில் நாளை மறுநாள் (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
X

பைல் படம்.

ஓசூரில் நாளை மறுநாள் (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்களை செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஜுவாடி , நாரிகானபுரம் மற்றும் பாகலூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற மார்ச் 5ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

ஜூஜூவாடி துணை மின் நிலையம்:

ஜுஜுவாடி, மூக்கண்டபள்ளி, பேகேபள்ளி, பேடரபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், உறவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1 லிருந்து சூரியா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட்.

பாகலூர் துணை மின் நிலையம்:

பாகலூர், ஜிமங்கலம், உளியானம். நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசப்பள்ளி, பி.முதுகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தம்மனபள்ளி, படுதேபள்ளி, பலவன்பள்ளி, முத்தாலி, முதுகுறுக்கி, வானமங்கலம், கொத்துபள்ளி, சேவகானப்பள்ளி, சிச்சிருகானபள்ளி.

நாரிகானபுரம் துணை மின் நிலையம்:

நாரிகானபுரம் பேரிகை அத்திமுகம் செட்டியள்ளி நரசாபள்ளி, பண்னப்பள்ளி சிகனபள்ளி நெரிகம் கூல் கெஜலன்தொட்டி தண்ணிர்குண்ட பள்ளி, எலுவட்பள்ளி, கே.என். தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்.

ஆகிய துணை மின் நிலைய சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai healthcare technology