சூளகிரி அருகே வீட்டிற்குள் புகுந்த வாகனம்

சூளகிரி அருகே வீட்டிற்குள் புகுந்த வாகனம்
X

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே A.செட்டிபள்ளியில் ஈச்சர் வாகனம் சாலையில் இருந்து தடுமாறி சாலையோரம் உள்ள ரங்கப்பா என்பவர் வீட்டில் மோதியது . அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. வீட்டிற்கு சேதம் ஏற்பட்டது.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!