ஓசூரில் மருத்துவத்துறை பணியாளர்களுக்கு ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி: எம்எல்ஏ துவக்கம்

ஓசூரில் மருத்துவத்துறை பணியாளர்களுக்கு ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி: எம்எல்ஏ துவக்கம்
X

ஒசூரில் மருத்துவத்துறை பணியாளர்களுக்க ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி வழங்கும் திட்டத்தை எம்எல்ஏ.,பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

ஓசூரில் மருத்துவத்துறை பணியாளர்களுக்கு ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி வழங்கும் திட்டத்தை எம்எல்ஏ துவக்கிவைத்தார்.

ஒசூர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொரோனா பெரும் தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவத்துறை பணியாளர்களை பாதுகாத்திட ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி வழங்கும் திட்டத்தை எம்எல்ஏ.,பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர பொறுப்பாளர் சத்யா, மாவட்ட அவைத்தலைவர் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் தா.சுகுமாரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோராமணி, LPF கோபி, நவின், சீனிவாசன், ஆனந்தய்யா, தேவராஜ், மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பூபதி, மகேஷ், கதிரவன், அமுதா, சுனிதா, சங்கர் கணேஷ், மற்றும் செவிலியர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!