டிப்பர் லாரி மோதி டூவிலரில் வந்தவர் உயிரிழப்பு..!

டிப்பர் லாரி  மோதி டூவிலரில் வந்தவர் உயிரிழப்பு..!
X

இன்று காலை ஓசூரில் இருந்து போச்சம்பள்ளிக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் பிரேக் பிடித்துள்ளார் பின்னால் வந்த டிப்பர் லாரி இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்தவர் பெயர் பூபாலன் வயது 30 தந்தை பெயர் சந்திரன் போச்சம்பள்ளி அருகே கருப்பெரி கிராமத்தை சேர்ந்தவர்.

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare