சூளகிரி: மரம் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது : போக்குவரத்து பாதிப்பு..!

சூளகிரி: மரம் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது : போக்குவரத்து பாதிப்பு..!
X

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஸ் நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தின் மீது நேற்று நள்ளிரவு கர்நாடக மாநிலம் கொடுகு பகுதியிலிருந்து சேலத்திற்கு மரம் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது விபத்தானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் அந்த லாரி மற்றும் மரத்துண்டுகளை அகற்றி சரி செய்தனர்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!