நாமக்கல் அருகே கடத்தப்பட்ட கொ.ம.தே.க. ஒன்றிய செயலாளர் கொலை

நாமக்கல் அருகே கடத்தப்பட்ட கொ.ம.தே.க. ஒன்றிய செயலாளர் கொலை
X

கொலை செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் கெளதம்.(கோப்பு படம்)

News Murders Today - நாமக்கல் அருகே கடத்தப்பட்ட கொ.ம.தே.க. ஒன்றிய செயலாளர் கொலை செய்யப்பட்டதால் உடல் பிரேதமாக மீட்கப்பட்டது.

News Murders Today -நாமக்கல் மாவட்டம்,பள்ளிப்பாளையம், வெப்படை பாதரை பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். இவர் கொ.ம.தே.க பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர். இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் கௌதம் மிளகாய் பொடி தூவி கடந்த 22ம் தேதி திங்கட்கிழமை இரவு மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டார். அவர் என்ன ஆனார் என தெரியாமல் இருந்து வந்தது? இதுபற்றி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்ட நிலையில் சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் ஏரிக்கரையில் கெளதமை சடலமாக மீட்டனர். இதன் பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!