கரூர் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு
X
கரூர் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

கரூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை சனிக்கிழமை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கரூர் மின்விநியோக வட்டம் – செயற்பொறியாளர் / இயக்குதலும்&காத்தலும் / கரூர் கோட்டத்திற்குட்பட்ட கரூர் L.G.B.நகர் பீடர், தாந்தோணிமலை 110/11கி.வோ, துணைமின் நிலையம் ராயனூர் பீடர், காணியாளம்பட்டி பீடர்,மற்றும் ஒத்தக்கடை துணைமின் நிலையத்தில் உள்ள மின்னாம்பள்ளி பீடரில் 20.01.2024 (சனிக் கிழமை) அன்று மாதந்திர பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கரூர் 110/11கி.வோ, துணைமின் நிலையத்தில் உள்ள 11கி.வோ L.G.B.நகர் பீடர் ராமனூஜர் நகர்,கோவை மெயின் ரோடு, பாரதிநகர், மதுரை பைபாஸ், சேலம் பைபாஸ் M.G.R.ரோடு வையாபுரி நகர் 4வது கிராஸ் ஆகிய பகுதிகள்

தாந்தோணிமலை 110/11கி.வோ, துணைமின் நிலையத்தில் உள்ள 11கி.வோ ராயனூர் பீடர், ராயனூர், பொன்நகர், செல்லாண்டிபாளையம். மீனாட்சி கல்லூரி, அருகம்பாளையம் அண்ணா நகர் ஆகிய பகுதிகள்

காணியாளம்பட்டி காளையபட்டி பீடர், 110/11கி.வோ, துணைமின் நிலையத்தில் உள்ள காணியாளம்பட்டி,காளையபட்டி,வீரியப்பட்டி,சின்னான்டிபட்டி ஆகிய பகுதிகள்

ஒத்தக்கடை துணைமின் நிலையத்தில் உள்ள மின்னாம்பள்ளி பீடரில் ஒத்தக்கடை வடக்கு செல்லிபாளையம் கோயம்பள்ளி ஆகிய பகுதிகள்

ஒத்தக்கடை 33/11கி.வோ, துணைமின் நிலையத்தில் உள்ள P.K.பாளையம் பீடரில் நெரூர் வடக்கு, சின்னகாளிபாளையம் முனியப்பனூர் ஆகிய பகுதிகள் பெரியகாளிபாளையம் சேனப்பாடி

மண்மங்கலம் துணைமின் நிலையத்தில் உள்ள மண்மங்கலம் பீடரில் மண்மங்கலம் குடுகுடுத்தனூர் செம்மடை மற்றும் இராமேஸ்வரப்பட்டி ஆகிய பகுதிகள்.

புலியூர் துணைமின் நிலையம்:

புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், ஆர்.என்.பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, நத்தமேடு. மேலமாயனூர், கோவில்பாளையம் ஆகிய பகுதிகள். சின்னமநாயக்கன்பட்டி,

கரூர் மாவட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!