கரூர் மாவட்டத்தில் ஜூலை 4 ம் தேதி 370 மிமீ மழை பெய்துள்ளது.

பாலவிடுதியில் அதிகபட்சமாக 100 மிமீ, குறைந்தபட்சமாக பரமத்தியில் 9 மி.மீ மழை பதிவாகியுள்ளது

கரூர் மாவட்டத்தில் ஜூலை 4 ம் தேதி 370 மிமீ மழை பெய்துள்ளது. கரூர் மாவட்டம் முழுவதும் சராசரியாக மழை பெய்த நிலையில் பாலவிடுதியில் அதிகபட்சமாக 100 மிமீ மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக பரமத்தியில் 9 மிமீ பெய்துள்ளது.

மற்ற இடங்களில் பெய்த மழை விவரம் வருமாறு:

கரூர் 9.2, அரவக்குறிச்சி 65, அணைப்பாளையம் 12, குளித்தலை 13, தோகமலை 48, கிருஷ்ணராயபுரம் 14.2, மாயனூர் 12, பஞ்சப்பட்டி 19.6, கடவூர் 28, பாலவிடுதி 100, மயிலம்பட்டி 40, பரமத்தி 9.

Tags

Next Story