கரூரில் இன்று 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

X
By - C.A.Kumar, Reporter |4 July 2021 8:04 AM IST
கரூர் மாவட்டத்தில் இன்று, ஆறு இடங்களில் மொத்தம் 1,800 பேருக்கு கோவிஷூல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் ஜூலை 4-ஆம் தேதி இன்று, 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:
கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , பண்டுதகாரபுதூர், அரசு மேல்நிலைப்பள்ளி , காணியாளம்பட்டி, பகவதி துவக்கப்பள்ளி , கவுண்டம்பட்டி, தாந்தோணி அரசு இடைநிலைப்பள்ளி , கோடங்கிப்பட்டி, பஞ்சாயத்து யூனியன் இடைநிலைப்பள்ளி, கோடாந்தூர்.
மேற்கண்ட 6 இடங்களில் இன்று காலை 9.30 மணி தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu