கரூர் மாவட்டத்தில் 30ம் தேதி 23 பேருக்கு கொரோனா

கரூர் மாவட்டத்தில் 30ம் தேதி 23 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

கரூர் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் 30ம் தேதி மட்டும் புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 208 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!