புகளூர், மலைக்கோவிலுார் துணை மின்நிலைய பகுதிகளில் நாளைய மின்தடை

புகளூர், மலைக்கோவிலுார் துணை மின்நிலைய பகுதிகளில் நாளைய மின்தடை
X

பைல் படம்.

புகளூர் , மலைக் கோவிலுார் துணை மின்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

புகளூர் துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள. தோட்டக்குறிச்சி , தளவாபாளையம் , தவிட்டுப்பாளையம் , நடையனுார் , சேமங்கி , நொய்யல் கிராமங்களிலும், மலைக் கோவிலுார் துணை மின்நிலையம் சார்ந்த மலைக்கோவிலுார், செல்லிபாளையம், கேத்தம்பட்டி , கனகாபுரி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை ( 11 ம் தேதி ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது மின் வாரிய செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!