/* */

ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

வேலாயுதம்பாளையத்தில் கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்து ஒன்றரை கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
X

பைல் படம்.

வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர், நாகராஜன் தலைமையில் போலீசார் புகழூர் ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக பைக்கில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் புன்னம்சத்திரம் அருகே பெரிய ரங்கபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (46) என்பதும் அவர் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதும் தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து அவரது வீட்டை சோதனை செய்தனர். அதில் அங்கிருந்த 1 1/2 கிலோ கஞ்சா, 2 பைக்குகள், ஒரு மொபைல்போன், பணம் ரூ. 25 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 19 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
 2. லைஃப்ஸ்டைல்
  நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
 3. கும்மிடிப்பூண்டி
  குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
 4. ஈரோடு
  சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
 5. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 6. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
 7. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
 8. லைஃப்ஸ்டைல்
  அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
 9. காஞ்சிபுரம்
  திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 10. திருப்பூர்
  ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...