/* */

சட்ட உதவி கோரலாம் சட்டப்பணிகள் குழு அறிவிப்பு

ஊரடங்கு காலகட்டத்தில் எந்த வகையில் பாதிப்புள்ளானவர்களும் சட்ட உதவி தேவைப்பட்டால் மாவட்ட சட்டப்பணிகள் குழுவை தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சட்ட உதவி கோரலாம் சட்டப்பணிகள் குழு அறிவிப்பு
X

இது குறித்து கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதிபதியுமான கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழக அரசு 10.05.2021 முதல் 24.05.2021 வரை ஊரடங்கு அறிவித்துள்ளதால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பேரிடரால் பாதிப்புள்ளானவர்களுக்கு தகுந்த சட்டம் மற்றும் இதர உதவிகள் செய்ய வேண்டுமென மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது .

எனவே ஊரடங்கு காலத்தில் வேறு மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் , நமது மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வேறு வகையில் பாதிப்புள்ளானவர்கள் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை வேலை நேரங்களில் 04324-296570 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.

மேலும் இதர நேரங்களில் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் பணிபுரியும் இளநிலை நிர்வாக உதவியாளர் ஸ்டாலின் 9790179565 , தன்னார்வலர் சங்கீதா 8098237062 ஆகியோரை தொடர்பு கொண்டு ஊரடங்கு காலகட்டத்தில் எந்த வகையில் பாதிப்புள்ளானவர்களும் சட்ட உதவி கோரலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 May 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...