க.பரமத்தி ஊரக உள்ளாட்சித்தேர்தல்: எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பு

க.பரமத்தி ஊரக உள்ளாட்சித்தேர்தல்: எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பு
X

திமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு சென்ற எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ.

க. பரத்தி ஒன்றிய ஊரக தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக, எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ வாக்கு சேகரித்தார்.

கரூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து, அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்காக திமுக சார்பில் நவீன்ராஜ் போட்டியிடுகிறார்.இவருக்கு திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு, அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ, இன்று க.பரமத்தி மேற்கு ஒன்றியம், தென்னிலை மேற்கு ஊராட்சி, பேரக்கம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!