/* */

கரூர் காகித ஆலையில் நிலக்கரி கொள்முதல் ஊழல்: இருவர் பணியிடை நீக்கம்

கரூரில் உள்ள காகித ஆலையில் நிலக்கரி வாங்கியதில் முறைகேடு முதன்மை பொது மேலாளர் உள்பட இருவர் தற்காலிக பணியிடை நீக்கம்.

HIGHLIGHTS

கரூர் காகித ஆலையில் நிலக்கரி கொள்முதல் ஊழல்: இருவர் பணியிடை நீக்கம்
X

நிலக்கரி வாங்கியதில் முறைகேடு செய்தது தொடர்பாக கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை முதன்மை பொது மேலாளர் உள்பட இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் பணிபுரியும் பாலசுப்ரமணி (முதன்மை பொது மேலாளர்- வணிகம், மின்சாரம் மற்றும் கருவியியல்) மற்றும் பாலகிருஷ்ணன் (ஆய்வுக்கூடம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு துறை,மேலாளர்) ஆகியோர்கள் காகித ஆலை நிறுவனத்திற்கு நிலக்கரி வாங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் வந்ததன் பேரில், ஆலையின் செயல் இயக்குநர் கிருஷ்ணன் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On: 31 July 2021 3:23 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 2. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
 4. லைஃப்ஸ்டைல்
  அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
 5. காஞ்சிபுரம்
  திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 6. திருப்பூர்
  ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
 7. லைஃப்ஸ்டைல்
  ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 9. நாமக்கல்
  வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
 10. லைஃப்ஸ்டைல்
  சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்