புகலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

புகலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

புகழூர் நகர் மன்ற வார்டு எண் - 2,4,6 உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புகழூர் நகர் மன்ற வார்டு எண் - 2,4,6 உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக கழக வேட்பாளர்களை ஆதரித்து பொது மக்களிடம் அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் , தற்போதைய திமுக அரசின் அவலங்களையும் எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்தில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குகள் சேகரித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!