/* */

கரூர்: தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி

கரூர்: தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி
X

கரூர் அருகிலுள்ள தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 15,000 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

தோகை கலாம் நற்பணி மன்றம் மற்றும் தங்கம் சகோதரர்கள் சார்பில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் முன்களபணியாளர்களுக்கு கதர் ஆடை அணிவித்து கௌரவப் படுத்தினார். மேலும் சுமார் 15,000 ரூபாய் மதிப்புள்ள கையுறை, கிருமிநாசினி, முகக்கவசம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகுப்பு 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணமாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தோகை கலாம் நற்பணி மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தங்கம் சகோதரர்கள் நற்பணி குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Jun 2021 9:49 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 2. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
 4. லைஃப்ஸ்டைல்
  அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
 5. காஞ்சிபுரம்
  திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 6. திருப்பூர்
  ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
 7. லைஃப்ஸ்டைல்
  ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 9. நாமக்கல்
  வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
 10. லைஃப்ஸ்டைல்
  சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்