கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் தலைமையில் இன்று அமைதி பேரணி

கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் தலைமையில் இன்று அமைதி பேரணி
X
முன்னாள் முதல் அமைச்சரும் ,திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட உள்ளது.

இன்று கருணாநிதியின் நினைவுதினத்தையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

சென்னை ஓமந்தூரார் அருகே தொடங்கும் அமைதி பேரணி மெரீனாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் மு க ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்