/* */

பாரத் பந்த் காரணமாக முற்றிலும் முடங்கியது கேரளா மாநிலம்

கேரளாவில் கடைபிடிக்கப்பட்ட பந்த் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பாரத் பந்த் காரணமாக முற்றிலும் முடங்கியது கேரளா மாநிலம்
X

கேரளாவில் நடந்த பாரத் பந்த்

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பாரத் பந்த்க்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இந்த பந்த்திற்கு கேரளாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில் கேரளாவில் பந்த் முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.

அதன்படி, திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழு அளவில் அடைக்கப்பட்டு உள்ளன, மேலும் அரசு பேருந்துகள் இயக்கம் முழு அளவில் தடை செய்யப்பட்ட நிலையில் ஆட்டோ, கார், டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களின் இயக்கமும் முற்றிலும் இயங்கவில்லை. கேரளாவில் கடைபிடிக்கப்படும் பந்த் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே முக்கிய அரசு பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளை காவல்துறையினர் காவல்துறை வாகனம் மூலம் பாதுகாப்பாக கொண்டு விட்டனர்.

Updated On: 27 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை