/* */

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக சுமை, வேகம்: 60 வாகனங்கள் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி கொண்டு அசுர வேகத்தில் வந்த 60 கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக சுமை,  வேகம்:  60  வாகனங்கள் மீது வழக்கு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதிக வேகத்தில் சென்ற 60 கனரக வாகனங்கள் மீது போலீஸார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டும் சட்ட விரோதமாக கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் சாலைகளில் சென்று வருவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்து கொண்டிருந்தது.

மேலும் கனரக வாகனங்களில் இருந்து கீழே விழும் கற்களால் அதிக விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாக நிகழ்வாகி வருகிறது. இதனை தொடர்ந்து சட்டத்தை மீறும் வாகனங்கள் மற்றும் அதிக பாரத்துடன் அதி வேகமாக வரும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதன்படி போலீசார் நடத்திய வாகன சோதனையில் அதிக பாரம் ஏற்றி வேகமாக வந்த 60 கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து வாகன சோதனை நடைபெறும் என்றும், அதிக பாரம் ஏற்றி வேகமாக வரும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Updated On: 7 July 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  2. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  3. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  7. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  8. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  9. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  10. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!