மிரட்டும் டவ்-தே புயல் கடல் சீற்றம் - தப்பிக்குமா கேரளா

மிரட்டும் டவ்-தே புயல் கடல் சீற்றம் - தப்பிக்குமா கேரளா
X
கொரோனா ஒரு பக்கம் - டவ்-தே புயல் மறுபக்கம்.

தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்டு உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்று புயலாக உருவானது.

அதன்படி உருவான டவ்-தே புயலால் கடல் அன்னை ஆடிய கோர தாண்டவத்தில் கேரளா மாநிலத்தின் கொச்சி, மலப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து உள்ளன.

ஒருபுறம் கனமழை மறு புறம் கடல் சீற்றம் ஏற்கனவே கேரளா மக்களை மிரட்டி வரும் கொரோணா என கேரளா மாநிலம் தப்பிக்குமா என்று கேட்கும் அளவிற்கு பாதிப்பை கண்டுள்ள கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றம் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த பதப்பதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!