கன்னியாகுமரி மாவட்டத்தில் 68,342 பேருக்கு தடுப்பூசி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 68,342 பேருக்கு தடுப்பூசி
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 68,342 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் முதல் டோஸ் தடுப்பூசியை 49,889 பேர் செலுத்திக் கொண்டனர். 2வது டோஸ் தடுப்பூசியை 18453 பேர் செலுத்திக் கொண்டனர்.

இதன் மூலம் கன்னியாகுரி மாவட்டத்தில் நடந்த கொரோனா சிறப்பு முகாமில் 68,342 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!