நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: குமரியில் அதிமுக சார்பில் விருப்ப மனு வினியாேகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: குமரியில் அதிமுக சார்பில் விருப்ப மனு வினியாேகம்
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பமனு விநியோகித்து குமரியில் தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கியது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு வினியோகம் தொடங்கியது.

அதன்படி நாகர்கோவிலில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, குழித்துறை நகராட்சி, குளச்சல் நகராட்சி உட்பட மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனுக்களை பெற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!