/* */

குமரியில் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம்

குமரியில் மாணவர்கள் சங்கங்களுக்கான கருத்தரங்கத்தில் சந்தேகங்களுக்கான தீர்வும் விளக்கங்களும் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம்
X

பங்கேற்ற மாணவியர்.

ரோட்டரி விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில், நாகர்கோவிலில் மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராம்நாடு ஆகிய 7 மாவட்டங்களில் இருந்து, கல்லூரி மாணவர் சங்கங்களை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான தனித்திறமை, சேவை மனப்பான்மை, வருங்கால எண்ணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சாதனையாளர்கள், அறிஞர்கள் மூலமாக மாணவர்களின் சந்தேகங்களுக்கான தீர்வும் விளக்கங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், சாதனையாளர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Feb 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  6. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  7. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
  8. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  10. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!