/* */

குமரியில் சமத்துவ பொங்கல் விழா - ஏராளமானோர் பங்கேற்பு

குமரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

குமரியில் சமத்துவ பொங்கல் விழா - ஏராளமானோர் பங்கேற்பு
X

கன்யாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே புன்னார்குளத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில், குமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தை அடுத்த அடுத்த புன்னார்குளம் ஜங்ஷனில் 51பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அதன்படி நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர், பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்றும் குலவையிட்டு பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடினர். மேலும் உழவர்களின் உற்ற தோழனான பசுக்களை வரிசையாக நிறுத்தி வைத்து அதற்கு மாலை அணிவித்து மஞ்சள் குங்கும திலகமிட்டு கரும்பு, பொங்கல் படையலிட்டு கோமாதா பூஜை செய்து வழிபட்டனர்.

Updated On: 14 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  9. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  10. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...