கன்னியாகுமரி புனித பனிமய மாதா ஆலய தேர்தல்: புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

கன்னியாகுமரி  புனித பனிமய மாதா ஆலய தேர்தல்: புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
X

குமரியில் உள்ள புனித பனிமய மாதா ஆலய தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் 

குமரியில் உள்ள புனித பனிமய மாதா ஆலய தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர்

கன்னியாகுமரி மாவட்டம் கீழ ஆசாரிபள்ளம் புனித பனிமய மாதா ஆலயத்தில் ஆலய நிர்வாகத்திற்கு என்று 2021 முதல் 2024 வரையிலான நிர்வாக அமைப்பிற்கு புதிதாக 10 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தலைவராக ஆன்டனி விஜயன், துணைத் தலைவராக வால்டர், செயலாளராக கிளாரன்ஸ் பாபு, பொருளாளராக ரெக்ஸ், ஆகியோரும் அதன் உறுப்பினர்களாக கனிஸ்டஸ் , சுரேந்திரன், கான்சன், பிரின்ஸ் அமல்ராஜ், பிரான்சிஸ், ரமன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.மேலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் புத்தகம் கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும், இறைப்பணி சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story