குமரியில் கதர் கிராம தொழில் வாரியத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்

குமரியில் கதர் கிராம தொழில் வாரியத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
X

காந்தி ஜெயந்தியையாெட்டி நாகர்கோவிலில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று தொடங்கியது.

குமரியில் கதர்கிராம தொழில் வாரியம் சார்பில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது.

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று தொடங்கியது.

நாகர்கோயில் அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ்நாடு தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயதரணி, எம் ஆர் காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture