கல்லூரி மாணவன் மாயம் - போலீசார் விசாரணை

கல்லூரி மாணவன் மாயம் - போலீசார் விசாரணை
X

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம், தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் 22 வயதான அபிலாஷ் குமார். இவர் நாகர்கோவிலில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நண்பர்களை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து பதற்றமடைந்த பெற்றோர் நண்பர்கள் மற்றும் உறவினர் வீட்டில் தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்காததால் த்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!