/* */

குமரியில் நடந்த மாட்டுவண்டி போட்டியில் சீறி பாய்ந்தன காளைகள்

கன்னியாகுமரியில் நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் சீறி பாய்ந்த காளைகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

HIGHLIGHTS

குமரியில் நடந்த மாட்டுவண்டி போட்டியில்  சீறி பாய்ந்தன காளைகள்
X

கன்னியாகுமரியில் மாட்டு வண்டி போட்டியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு மறுநாள் உழவர்களின் உற்ற தோழனாக இருக்கும் மாட்டுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் மாட்டு பொங்கல் விழாவானது நெல் விவசாயத்தை முதன்மை விவசாயமாக கொண்டு இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அதன்படி கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் நாளில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டுவண்டி போட்டியும் நடைபெறும்.

இந்நிலையில் செண்பகராமன்புதூர் பகுதியில் இலந்தை இளைஞர் இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்ற இந்த போட்டியில் இலக்கை அடைய சீறி பாய்ந்து சென்ற காளைகளை அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Updated On: 17 Jan 2022 3:31 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  3. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  4. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  5. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  6. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  9. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்