/* */

குமரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

குமரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

குமரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
X

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் நிலையில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், மற்றும் 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன்படி இந்த வாகனம் பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தைகள், முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும்.

Updated On: 9 Feb 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  7. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  9. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  10. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்