பத்மனாபபுரம்: திமுக வேட்பாளர் மனோதங்கராஜ் வெற்றி

பத்மனாபபுரம்: திமுக வேட்பாளர் மனோதங்கராஜ் வெற்றி
X

கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் மனோ தங்கராஜ் வெற்றி பெற்றுள்ளார், பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம் போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான மனோ தங்கராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் 86873 வாக்குகள் பெற்ற மனோ தங்கராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜான் தங்கத்தை ( 60100 ) விட 26763 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!