நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் சாலைப்பணி

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் சாலைப்பணி
X

மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் மாநகராட்சி வேதநகர் சானல்கரை சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சானல் கரை சாலைப்பணி தொடங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் மாநகராட்சி வேதநகர் சானல்கரை சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது.

இதனை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார், அப்போது பணிகள் தரமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார், இதே போன்று மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

Tags

Next Story
ai and future cities