/* */

நாகர்கோவில் மாநகராட்சி பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு

பள்ளிகள் திறப்பை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி பகுதி பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு
X

பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் நவம்பர் 1-ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பெரும் தொற்று காரணமாக, சுமார் இரண்டு வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கிருமிநாசினிகள் தெளிக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும், கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.

வகுப்பறைகள், கழிவறைகள், விளையாட்டு மைதானங்கள் என அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுவதோடு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Updated On: 28 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?