அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குமரி எம்.பி ஆய்வு.

அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குமரி எம்.பி ஆய்வு.
X
பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்-

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நாகர்கோவிலில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஏற்கனவே எம்.பி நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்ட குடிநீர் வசதி, கட்டிடங்கள் போன்றவற்றை பார்வையிட்ட அவர் அங்குள்ள மருந்தகங்களில் மருந்துகள் கையிருப்பு, சிகிச்சை முறைகள், உணவு ஏற்பாடு, தேவைப்படும் வசதிகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்,

Tags

Next Story
ai healthcare products