விலைஉயர்வை கண்டித்து பாதயாத்திரை- விஜய்வசந்த் கைது

விலைஉயர்வை கண்டித்து பாதயாத்திரை- விஜய்வசந்த் கைது
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பாதயாத்திரை சென்ற விஜய்வசந்த் கைது செய்யப்பட்டார்.

விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விஜய்வசந்த் முன்னிலையில் வேப்பமூடு காமராஜர் சிலையில் இருந்து டெரிக் இந்திராகாந்தி சிலைக்கு பாதயாத்திரையாக சென்றனர். அப்போது வேப்பமூடு பூங்கா அருகே போலீசார் தடுத்து நிறுத்தி பாதயாத்திரை சென்றவர்களை கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!