பொங்கல் பண்டிகை - குமரியில் குவிந்த மஞ்சள் குலை மற்றும் கரும்பு
குமரியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கரும்புகள்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, நாளை உலகெங்கும் இருக்கும் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் ஏராளமான கரும்புகள் மற்றும் மஞ்சள் குலைகள் வந்து குவிந்துள்ளன.
விலை உயர்வு காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் விற்பனை மந்தம் ஏற்பட்டு உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர். இதனிடையே பொங்கல் பண்டிகைக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான கரும்பு மற்றும் மஞ்சள் குலைகளின் விலை அதிகமாக காணப்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செனனர். இதனால், பொங்கல் சந்தை களைகட்டி காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu