/* */

குமரியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்

குமரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்.

HIGHLIGHTS

குமரியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற  உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்
X

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 52 வார்டுகளை கொண்ட நாகர்கோவில் மாநகராட்சி உட்பட நகராட்சி, பேரூராட்சிகளில் பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் முடிவு அறிவித்த உடனேயே வெற்றி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகள் உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று பதவி ஏற்று கொண்டனர்.

Updated On: 2 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?