/* */

குமரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு

குமரியில் இருசக்கர வாகனத்தில் லாறி மோதி விபத்து ஏற்படும் பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

HIGHLIGHTS

குமரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு
X

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி காவுவிளை பகுதியை சேர்ந்தவர் 52 வயதான மாதவன் ஆசாரி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் கல்லூரி படிக்கும் இருமகன்களும் உள்ளனர்.

மரவேலை செய்து வரும் இவர் இன்று காலை நட்டாலம் பகுதியில் வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் பயணம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாறி இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாதவன் ஆசாரி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் காவல்துறையினர் வழக்குபதிவு அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மாதவன் ஆசாரி ஒட்டிவந்த இருசக்கர வாகனம் பீது மற்றொறு இருசக்கர வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாதவன் ஆசாரி மீது லாரி மோதியது தெரியவந்தது.

இதையடுத்து லாரி ஓட்டுனரான தேமானூர் புளியம்விளையை சேர்ந்த சுரேஷ் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மற்றொரு இருசக்கர வாகனத்தை தேடிவருகின்றனர்.

Updated On: 27 Nov 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...