/* */

வாகன விபத்தில் உயிரிழந்த பெண் காவலர்: குமரி எஸ்பி அஞ்சலி

குமரியில் வாகன விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஞ்சலி செலுத்தினார்.

HIGHLIGHTS

வாகன விபத்தில் உயிரிழந்த பெண் காவலர்: குமரி எஸ்பி அஞ்சலி
X

கிறிஸ்டல் பாய் திருவுருவ படத்திற்கு, குமரி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக கிறிஸ்டல் பாய் (45) பணிபுரிந்து வந்தார். பணியின் போது இருசக்கர வாகனத்தில் சென்ற கிறிஸ்டல் பாய், மார்த்தாண்டம் அருகே நடந்த விபத்தில் மரணமடைந்தார்.

அவருக்கு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்டல் பாய் திருவுருவ படத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், ஆளினர்கள் உட்பட பலர் கிறிஸ்டல் பாய் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 12 April 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு