/* */

கன்னியாகுமரியில் போக்குவரத்து விதி மீறல், ஒரே நாளில் 2485 நபர்கள் மீது வழக்கு பதிவு

கன்னியாகுமரியில் நடைபெற்ற வாகன சோதனையில் ஒரே நாளில் 2485 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

HIGHLIGHTS

கன்னியாகுமரியில் போக்குவரத்து விதி மீறல், ஒரே நாளில் 2485 நபர்கள் மீது வழக்கு பதிவு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற வாகன சோதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்ற வகையில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதன் படி நடைபெற்ற வாகன சோதனையில் தலைகவசம், உரிய ஆவனங்கள் இன்றி போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2485 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 30 Jun 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்