/* */

போக்குவரத்து விதி மீறல் - குமரியில் ஒரே நாளில் 2157 நபர்கள் மீது வழக்கு பதிவு

குமரி மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஒரே நாளில் 2157 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

போக்குவரத்து விதி மீறல் - குமரியில் ஒரே நாளில் 2157 நபர்கள் மீது வழக்கு பதிவு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து , பல இடங்களில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்ற வகையில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதன்படி நடைபெற்ற வாகனச்சோதனையில் தலைகவசம், உரிய ஆவணங்கள் இன்றி போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2157 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 6 July 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  2. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  3. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  6. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  7. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  8. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  9. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு