கிள்ளியூர்: காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி

கிள்ளியூர்: காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி
X

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி பெற்று உள்ளார்.

98721 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழ்மாநில காங்கிரஸ் வேட்பாளர் ஜூட் தேவ் ( 45071 ) வை விட 53650 வாக்குகள் கூடுதலாக பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!