கன்னியாகுமரி மாவட்டத்தில் 7ம் தேதி 23 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7ம் தேதி 23 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இறப்பு இன்று இல்லை. 274 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!