கன்னியாகுமரி மாவட்டத்தில் 1ம் தேதி 20 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1ம் தேதி 20 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1ம் தேதி மட்டும் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 207 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!