/* */

ராஜநாக பாம்பு கடித்து குமரியை சேர்ந்த பூங்கா ஊழியர் பலி.

பூங்கா பராமரிப்பு பணியின் போது ராஜநாக பாம்பு கடித்து ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

HIGHLIGHTS

ராஜநாக பாம்பு கடித்து குமரியை சேர்ந்த பூங்கா ஊழியர் பலி.
X

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் காட்டாக்கடை பகுதியை சேர்ந்த அர்ஷத் ( 44 ) என்பவர் பராமரிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே பூங்காவில் உள்ள பாம்பின் கூண்டை தூர்வாரி பராமரித்து கொண்டிருந்த போது ராஜநாகம் ஒன்று அவரை கடித்து உள்ளது.

இதில் சுயநினைவை இழந்த அவர் பாம்பின் கூட்டிற்குள்லேயே இறந்து போனார். வெகு நேரமாகியும் அர்ஷத் வெளியே வராததை கண்ட சக ஊழியர்கள் பாம்பு கூட்டினுள் சென்று பார்த்த போது அவர் அங்கு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து அவரது உடலை பத்திரமாக மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 July 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  2. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  4. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  6. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  9. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?