குமரியில் - கொரோனா பாதிப்பும்,உயிரிழப்பும்...

குமரியில் - கொரோனா பாதிப்பும்,உயிரிழப்பும்...
X
சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை உயர்வு.

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தக்கலையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, கோவிட்கேர் சென்டர்கள், தனியார் மருத்துவமனைகள் என்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மையங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

நேற்று நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்தில் மட்டும் 862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் மொத்தம் 1471 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட் டுள்ளது. மாவட்டத்தில் மேலும்16 பேர் உயிரிழந்துள்ளனர் என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
photoshop ai tool