குளச்சல்: காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ் வெற்றி

குளச்சல்: காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ் வெற்றி
X

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்ற தொகுதி 27 சுற்றுகள் முடிவில்

காங்கிரஸ்- பிரின்ஸ் : 89122

பா.ஜ.க- ப.ரமேஷ் : 65047

நாம் தமிழர்- ஆன்டணிஆஸ்லின் :18071 வாக்குகள் பெற்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ் 24075 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி.




Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!