காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று
X
பைல் படம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒருநாளில் (23ம் தேதி) மட்டும் 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டள்ளது. 48 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 456 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா: நாமக்கலில் சிறப்பு கருத்தரங்கம்