காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ம் தேதி 34 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ம் தேதி 34 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 ம் தேதி மட்டும் புதிதாக 34 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 22 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார். 398 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது