உளுந்தூர்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கத்திகுத்து

உளுந்தூர்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கத்திகுத்து
X
உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கத்திகுத்து, மருத்துவமனையில் அனுமதி

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் பக்கத்து வீட்டாருடன் இருந்த முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கத்திகுத்து.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திருநாவலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!